
உணவகம் தொடங்கிய சன்னி லியோன்!
இந்நிலையில் தற்போது நொய்டாவில் ‛சிக்கா லோகா" என்ற பெயரில் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார் சன்னி லியோன். இந்த ஓட்டலில் ஆயிரம் ரூபாய் ஒருவர் கொடுத்தால் பல வெரைட்டி உணவுகளை அன்லிமிட்டாக சாப்பிடலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவரது ஹோட்டலை தேடி வாடிக்கையாளர்கள் படை எடுப்பதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!