
அனிமல் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ்
இதன் டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில் தற்போது இத்திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் அளித்துள்ளனர். 18 வயது கடந்தவர்கள் மட்டுமே இப்படத்தை தியேட்டரில் காண முடியும். மேலும், இப்படம் 3 மணி நேர 23 நிமிடங்கள் 21 நொடிகள் நீளம் கொண்ட படமாக வெளியாகும் என இதன் இயக்குனர் சந்தீப் ரெட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!