
ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது : பூனம் பாண்டே ஏற்படுத்திய பரபரப்பு
இந்நிலையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில், அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்களின் விருப்பத்திற்காக ப்ளூ ஜெர்சி டி-ஷர்ட் அணிந்திருக்கிறேன். இன்று இந்திய அணி உலக கோப்பையை வென்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் சூப்பரான ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் பூனம் பாண்டே.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!