
அடுத்த வாரிசு : சினிமாவுக்கு வரும் ரவீனா மகள்
தெலுங்கில் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷா டாண்டன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர பான் இந்தியா படமாக தயாராக இருக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து ரவீனா கூறும்போது "ராஷாவுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன். அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் படிப்பு பாதிக்காத வகையில் சினிமாவிலும் நடிப்பாள். அது அவளது விருப்பம்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!