
டைகர் 3 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு.?
இந்த நிலையில் உலகளவில் முதல் நாள் வசூல் விவரம் குறித்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, டைகர் 3 முதல் நாள் உலகளவில் ரூ. 94 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளனர். மேலும், ஹிந்தி சினிமா வரலாற்றில் முதல் முறையாக தீபாவளி தினத்தன்று அதிக வசூலித்த திரைப்படம் டைகர் 3 தான் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!