
டைகர் 3 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இப்போது இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் "லேகே பிரபுகா நாம்" என்ற பாடல் வருகின்ற அக்டோபர் 23ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன் தமிழ், தெலுங்கு பதிப்பு பாடலை பென்னி தயால், அனுஷா மணி இணைந்து பாடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!