
ஆக் ஷன் விருந்து படைக்கும் டைகர் 3 : நவ., 12 ஞாயிறன்று ரிலீஸ்
தீபாவளியை முன்னிட்டு நவ., 12ல் ஞாயிறு அன்று படத்தை ரிலீஸ் செய்கின்றனர். நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. ஆகையால் இந்த பண்டிகை கால விடுமுறையை குறிவைத்து படத்தை இந்த தேதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!