
டைகர் 3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து தகவல்
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இப்போது இதன் டிரைலர் வருகின்ற அக்டோபர் 16ந் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!