
ஜவான் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்
ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜவான் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கள் " நாட் ராமையா வஸ்தவையா" எனும் முழு வீடியோ பாடல் நாளை வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!