
ஏழு இடங்களில் மாற்றங்களுடன் யு/ஏ சான்றிதழ் பெற்ற ஜவான்
இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை அதிகாரிகளிடம் இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஏழு இடங்களில் மாற்றங்களை செய்யும்படி கூறியுள்ளனர். குறிப்பாக படத்தில் இடம்பெறும் ஒரு தற்கொலை காட்சியைசியும் தலையை துண்டாக வெட்டி தெரியும் காட்சியையும் நீக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த மாற்றங்களை செய்து தற்போது யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது ஜவான் திரைப்படம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!