
கணவரை அறிவித்த இலியானா!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதை அறிவித்தாலும் தனது காதலர்/கணவர் யார் என எந்த தகவலும் வெளியிடவில்லை. சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்று இலியானா தற்போது அறிவித்துள்ளார். ஏற்கனவே, தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும் குழந்தைக்கு "கோயா பீனிக்ஸ் டோலன்" என்றும் பெயரிட்டுள்ளோம் என பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!