
பெண்களுக்கான படம் ‛ஜவான் : ஷாரூக்கான்
அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், ‛‛ஜவான் படம் பெண்களின் முன்னேற்றம், அவர்களை மதித்தல் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அழுத்தமாக பேச உள்ளது"" என்றார்.
ஜவான் படம் செப்., 7ல் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!