
கல்கி 2898 ஏடி விழாவில் பங்கேற்காதது ஏன்? : அமிதாப்பச்சன் விளக்கம்
இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி அமிதாப்பச்சன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அதிக வேலை பளு மற்றும் மருத்துவக் கட்டுப்பாடு காரணத்தால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. படத்தின் முதல் தோற்றம் சிறப்பாக இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!