
விரைவில் பேபி ரணாவத் : மகிழ்ச்சியில் கங்கனா
மேலும் இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “நாங்கள் அனைவரும் இந்த குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் பேபி ரணாவத் வரப்போகிறார்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!