
அதிக வருமான வரி செலுத்தும் நடிகை தீபிகா
இந்த பட்டியலில் தீபிகா படுகோன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஆண்டு ஒன்றுக்கு 10 கோடிக்கு மேல் வரி செலுத்தி இருக்கிறார். இரண்டாவது இடம் ஆலியா பட்டுக்கு. அவர் 5 முதல் 6 கோடி செலுத்துகிறார், மூன்றாவது இடம் கத்ரினா கைபுக்கு. அவர் 5 கோடி கடந்த ஆண்டு வரி செலுத்தி உள்ளார்.
தீபிகா படுகோன் முதலிடத்தில் பிடிக்க காரணம், அவர் பாலிவுட் படங்களில் நடிக்கிறார். அதோடு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். தற்போது அவர் ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்குகிறார். தற்போது அவர் நடித்துள்ள "ஜவான்" படத்திற்கு 15 கோடி வாங்கியுள்ளார். விளம்பர தூதராக பணியாற்றி ஆண்டுக்கு 10 கோடி சம்பாதிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!