
ஜவான் படத்தில் இணைந்த கியாரா அத்வானி
இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி ஜவான் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார். இந்த பாடல்கான படப்பிடிப்பு தற்போது யாஷ் ராஜ் பிலிம் ஸ்டுடியோஸில் நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!