
ஷாருக்கானுக்கு நடிப்பாற்றல் இல்லை ; பாகிஸ்தான் நடிகை கருத்தால் கிளம்பிய சர்ச்சை
இந்த பேட்டியில் அவர் கூறும்போது, “ஷாருக்கான் தனது பெர்சனாலிட்டி மற்றும் கரிஸ்மா காரணமாக மற்றவர்களை கவர்ந்து விடுகிறார். அதே சமயம் அவர் இப்போது ஹேண்ட்சம் என்று சொல்லப்படும் அழகு என்று வரையறைக்குள் பொருந்தாதவர். இவர் தன்னை தானாகவே மார்க்கெட்டிங் செய்து கொள்ளும் அளவுக்கு திறமையானவர். இவரை விட அழகும் திறமையும் வாய்ந்த பலர் சினிமாவால் பெரிய அளவில் கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியதை தொடர்ந்து ஷாருக்கானின் ரசிகர்கள் இவருக்கு தங்களது கண்டனங்களை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!