
ஓடிடி தளத்திற்கு தயாரான படம் தியேட்டரில் வெளியாகிறது
இந்த படத்தை ஓடிடி தளத்திற்காக தயாரித்தனர். ஆனால் தற்போது படம் நன்றாக வந்திருப்பதால் படத்தை தியேட்டரில் வெளியிட்டுவிட்டு பின்னர் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 7ம் தேதி படம் தியேட்டரில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது. படத்தில் மீரா ராவ் என்ற துப்பறியும் நிபுணர் கேரக்டரில் வித்யாபாலன் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லராக படம் தயாராகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!