
ஆக்ஷன் படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய கங்கனா
இதுதொடர்பாக தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, ‛‛இப்போது அடுத்த கதாபாத்திரத்திற்கு செல்ல வேண்டிய நேரம். நகைச்சுவை கலந்த ஆக்ஷனுக்காக மீண்டும் எனது வழக்கமான உடற்பயிற்சிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது"" என குறிப்பிட்டுள்ளார் கங்கனா. இந்த வீடியோ வைரலானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!