
ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர்
இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சம்பளம் பேசப்பட்டபோது தனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ஜாவேத் ஷேக், ‛‛தான் அப்படி கூறினாலும் அவர்களாகவே ஒரு தொகையை எனது சம்பளமாக நிர்ணயித்து, அதில் எனக்கு முதல் கட்டமாக ஒரு காசோலை கொடுத்தார்கள். அந்தத்தொகையைப் பார்த்தே நான் பிரமித்துப் போனேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!