
இறுதிகட்டத்தில் ஜெகஜீவன்ராம் வாழ்க்கை சினிமா
இந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமரும், ராணுவ அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு "பாபுஜி" என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஜெகஜீவன் ராமாக மிலிட்டரி பிரசாத் நடிக்கிறார். திலீப்ராஜா டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் குண்டூரில் தொடங்கி ஸ்நடை பெற்று வந்தது. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜூலை 6ம் தேதி ஜெகஜீவன்ராம் நினைவு நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!