
ஹிந்தியில் தொடர்ந்து பிளாப் தரும் பூஜா ஹெக்டே
தொடர்ந்து பூஜா நடித்த ஹிந்திப் படங்களான “ராதேஷ்யாம், சர்க்கஸ்” ஆகியவை படுதோல்விப் படங்களாக அமைந்தது. இந்நிலையில் சல்மான் கான் ஜோடியாக பூஜா நடித்து கடந்த வாரம் வெளிவந்த "கிசிகி பாய் கிசிகி ஜான்" படமும் தோல்விப் படங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது. சல்மான் படம் என்றாலே இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைத் தொடும். ஆனால், இந்தப் படம் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் 100 கோடியைத் தொட்டுள்ளது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் மிகப் பெரும் நஷ்டத்தைத்தான் தரும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!