
பிரபல தயாரிப்பாளரின் மனைவி மரணம்: சல்மான் பட காட்சி ரத்து
பமீலா சோப்ராவின் மரணத்தையொட்டி சல்மான்கான் நேற்று தான் ஏற்பாடு செய்திருந்த "கிசி கா பாய் கிசி கி ஜான்" படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்தார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இது தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த "வீரம்" படத்தின் ரீமேக் ஆகும். யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சல்மான்கான் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!