
கிரிக்கெட் வீரருடன் ஊர்வசி ரவுத்தலா காதாலா? - வெளியான உண்மை தகவல்...
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார் ஊர்வசி. இதைதொடர்ந்து நசீம் ஷாவும் ஊர்வசியும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரையும் நசீமையும் உள்ளடக்கி ரசிகர் உருவாக்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து ஊடகங்கள் எந்தவிதமான செய்திகளையும் உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஊர்வசியின் இந்த பதிவினால் ரசிகர்கள் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லையா என குழப்பத்தில் உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!