
ஜூனியர் என்டிஆர் பட வில்லன் வாய்ப்பை மறுத்துவிட்ட சைப் அலிகான்
இதில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் சைப் அலிகானுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் வில்லனாக நடிக்கவில்லை என்று கூறி, இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் சைப் அலிகான். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்கின்றனர் படக் குழுவினர் வட்டாரத்தில். தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆதிபுருஷ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக சைப் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!