
ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு ஆலியா பட் அனுப்பி வைத்த அன்பு பரிசு
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளான அபய் மற்றும் பார்கவா இருவருக்கும் தன்னுடைய சொந்த பிராண்ட் நிறுவனத்திலிருந்து அழகான ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார் ஆலியா பட்.
இந்த உடைகளை அணிந்து கொண்ட தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தன் பெயரிலும் இதேபோன்று ஒரே பரிசு ஆலியா பட்டிடம் இருந்து எப்போது வரும் என எதிர்பார்ப்பதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!