
2022 டாப் 50 ; பிரிட்டிஷ் பத்திரிகையில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான்
இதில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்துள்ள ஒரே நடிகர் ஷாருக்கான் மட்டுமே. இவர் தவிர டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்சன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். உடைக்க முடியாத பல வெற்றிகள், பில்லியன் கணக்கில் உள்ள ரசிகர் பட்டாளம், நான்கு தலைமுறைகளாக நீடித்து நிலைத்திருக்க வைத்திருக்கும் கரிஸ்மா இவையெல்லாம் தான் இந்த 50 பேர் பட்டியலில் ஷாருக்கான் இடம்பெற காரணம் என அந்த பத்திரிகையில் ஷாருக்கான் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!