
கணவருடன் ஒரு பாடலுக்கு ஆடிய தீபிகா
இந்த படத்தில் இடம்பெறும் "கரன் லகா ரேஞ்க் என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆடியிருக்கிறார் தீபிகா படுகோனே. புஷ்பா படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா..." பாணியில் இந்த பாடல் படமாகி உள்ளது. அந்த பாடலுக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த பாடலுக்கும் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபிகா தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதுதவிர ஹிருத்திக் ரோஷனுடன் பைட்டர், தி இன்டர்ன் ரீமேக், பிரபாஸுடன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!