
அமீர்கானின் மகள் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன்
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமாவின் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அக்ஷரா ஹாசனும், இராகாணும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அக்சரா ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!