
அடுத்தாண்டு தீபாவளிக்கு சல்மான் கானின் ‛டைகர் 3 ரிலீஸ்
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தாண்டு ஏப்.,21ல் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!