
அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா கைப்
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தற்போது நடிகை கத்ரீனா கைப் வந்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த அவர், விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் இடம்பெற்றுள்ள "அரபிக்குத்து" பாடலுக்கு சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து நடனமாடினார். தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!