
ரூ.20 கோடி வசூலுடன் முடிவுக்கு வந்த லைகர் ஹிந்தி
ஹிந்தி கதாநாயகி அனன்யா பாண்டே, மும்பை கதைக்களம் என இருந்தும் இப்படம் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தியேட்டர்களில் இருந்தும் இப்படம் தூக்கப்பட்டுவிட்டது. ஹிந்தியில் மட்டும் இப்படம் 20 கோடியைத்தான் வசூலித்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த வெளியீடாக "குஷி" படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். "லைகர்" மூலம் விஜய் இழந்த மார்க்கெட்டை இந்த "குஷி" தான் வந்து காப்பாற்ற வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!