
ஷாருக்கானின் ஜவான் படம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!
இந்த நிலையில் தற்போது ஜவான் படம் குறித்து இன்னொரு ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில், 200 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாரூக்கான் மோதுவது போன்று ஒரு பிரமாண்ட காட்சியை படமாக்கி இருக்கிறார் அட்லீ. இந்த காட்சியில் சண்டை செய்யும் 200 ஸ்டன்ட் கலைஞர்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!