
கிரிஷ் உருவாக லார்ட் ஆப் ரிங்ஸ் தான் காரணம் : ஹிருத்திக் ரோஷன்
நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது: ஒரு ரசிகனாக இதனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கும் லார்ட் ஆப் தி ரிங்ஸுக்கும் இடையே சிறிய தொடர்பு இருக்கிறது. இது பலருக்கும் தெரியாது. இந்த தொடரின் முழு தொகுப்பையும் பார்த்துவிட்டு என் தந்தை என்னை அழைத்தார், இதுபோன்ற ஒன்றை நாமும் உருவாக்க வேண்டும் என்றார். "கொய் மில் கயாக்வை உருவாக்கினோம். இதன் மூலமாகவே கிரிஷ் பிறந்தார் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!