
தமிழில் 300 தியேட்டர்களில் வெளியாகும் ஆமீர்கான் படம்
படத்தின் தமிழ் பதிப்பை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவீசில் 15வது ஆண்டு விழாவில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஆமீர்கான் கலந்து கொண்டனர். 300 தியேட்டர்களில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. ஆமீர்கான் நடித்த பிகே, தங்கல் படங்கள் தமிழ் நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!