
அம்மா ஆகப் போகும் ஆலியா பட்
மருத்துவமனையில் ஸ்கேன் செய்யும் போட்டோவைப் பகிர்ந்து இதை அவர் தெரியப்படுத்தியுள்ளார். ஆலியா அம்மா ஆகப் போவது குறித்து பகிர்ந்ததும் அதை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
நடிகைகள் ரகுல் ப்ரீத், ராஷி கண்ணா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஆலியா பட், அவரது கணவர் ரன்பீர் கபூர் நடித்துள்ள "பிரம்மாஸ்திரா" படம் செப்டம்பர 9ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகப் போகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!