
ரன்வீர்சிங்குக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா?
இந்த நிலையில் சமந்தா பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்குக்கு ஜோடியாக ஹிந்தியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் புதிய ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக திரையுலக மத்தியில் பேசி வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!