
நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி!
அறிமுக இயக்குநர் அரவிந்த் பாண்டே இயக்கத்தில் பவின் பனுசாலி என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‛இஷ்க் பஷ்மினா" என்கிற இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் என மூவரும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகவுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!