
டாப்ஸி தயாரிக்கும் படத்தில் 4 ஹீரோயின்கள்
இந்த நிலையில் அடுத்து அவர் "தக் தக்" என்ற படத்தையும் வயாகாம்18 ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இது 4 பெண்களை மையமாகக் கொண்ட கதை. தருண் துடேஜா இயக்கும் இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங் ஆகிய 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். நடிக்கின்றனர். இது 4 பெண்களின் சாகச பயணக் கதை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!