
இளைஞரை காதலிக்கும் 60 வயது பெண்: சர்ச்சையில் சரிகா படம்
இந்த நிலையில் சரிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‛மாடர்ன் லவ் மும்பை" என்னும் ஆந்தாலஜி படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி.,யில் வெளியாகியுள்ள இப்படத்தில் 6 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துமே விவகாரமான காதல் கதைகளை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில், சரிகா நடித்துள்ள குறும்படத்தில் சரிகாவை, 30 வயதான இளைஞர் காதலிப்பது போல் காட்சியமைப்பு உள்ளது. இதனை அறிந்ததும் இளைஞரை அழைத்து கண்டிப்பது போலவும், ஆனாலும் சரிகா அந்த இளைஞரை ஏக்கத்துடன் பார்ப்பது போலவும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!