
லாக் அப் நிகழ்ச்சியில் கோப்பையை வென்ற காமெடியன்
இதன் இறுதி சுற்றில் ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் பரூக் கோப்பையை வென்றார். ரசிகர்கள் அதிக அளவில் வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்தனர். பருக்கிற்கு 20 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், ஏக்தா கபூர் இயக்கும் படத்தில் முன்னணி கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பும் பரிசாக வழங்கப்பட்டது. பரூக்கை கங்கனா கட்டி அணித்து ஆரத் தழுவி கோப்பையை வழங்கினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!