
ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய்யின் தடம்
இந்நிலையில் தடம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வர்தன் கேட்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!