
அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் ராஷ்மிகா : ரன்பீர் கபூருக்கு ஜோடியானார்
சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் "குட் பை" படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் கே.ஜி.எப் புகழ் நடிகர் யஷ் நடிப்பில் அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது ராமாயணா திரைப்படம்.…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!