
தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலகிய அனுஷ்கா சர்மா
தற்போது, ஓடிடி தயாராகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உரு வாகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!