
சினிமாவானது கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பே வாழ்க்கை
அவரின் கிரிக்கெட் போராட்டத்தை மையமாக வைத்து "கெளன் பிரவீன் தாம்பே?" என்ற பெயரில் ஹிந்தியில் சினிமாவாகி உள்ளது. தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்திருக்கிறார். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டீல் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழில், "யார் பிரவீன் தாம்பே?" என்ற பெயரில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!