
ஹிந்தி நடிகையுடன் சந்தீப் கிஷன் காதல்?
சந்தீப் கிஷனும், நடிகை சோனியா ரதேவும் தீவிரமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோனியா ரதே "புரோக்கன் பட் பியூட்டிபுல்" என்கிற இந்தி வெப் தொடரிலும், "டிகப்ளிஸ்ட்" என்கிற ஆங்கில வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். காதல் பற்றிய தகவல்களை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!