தமிழில் வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. புஷ்கர் - காயத்ரியே ஹிந்தியில் இயக்குகின்றனர். இதில் விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த போலீஸ் வேடத்தில் சைப் அலிகானும் நடிக்கின்றனர். தற்போது சைப்பின் லுக்கை வெளிப்படுத்தும் விதமாக அவரது போட்டோவை வெளியிட்டுள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!