
அமிதாப் உடன் நடிப்பு; கனவுபோல் இருப்பதாக பிரபாஸ் நெகிழ்ச்சி
இதன் முதல்நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி, ‛அமிதாப் பச்சனோடு நடிப்பது எனக்கு கனவுபோல் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
அமிதாப் பச்சனும், ‛முதல் நாள்.. முதல் ஷாட்.. "பாகுபலி" பிரபாஸுடன் முதல் படம். அவருடைய ஆரா, திறமை மற்றும் அதீத பணிவு ஆகியவற்றுடன் பணிபுரிவதில் எனக்கு பெருமிதம்" என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!