
சக நடிகைகளும் லைக் செய்த ஆலியாவின் பாத் டப் போட்டோஷுட்
தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் ஆலியா, தனது ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளுக்கு மத்தியிலும் "பாத் டப்"பில் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று சக நடிகைகளும் லைக் செய்து கமெண்ட் செய்யும் அளவிற்கு வைரலாகியுள்ளது.
அனுஷ்கா ஷர்மா, ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் அந்த புகைப்படங்களக்கு லைக் செய்துள்ளனர். கிளாமர் போட்டோ ஷுட், பிகினி போட்டோ ஷுட் போல தற்போது "பாத் ரூம் போட்டோ ஷும், பாத் டப் போட்டோ ஷுட்" ஆகியவையும் பிரபலமாகி வருகின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!