
முத்தக்காட்சி : கணவர் பெருமைப்படுவாராம்
இந்த நிலையில் தீபிகா படுகோனே மீடியாக்களை சந்தித்தபோது, இப்படி நடிப்பதற்கு உங்கள் கணவர் இடத்தில் அனுமதி பெற்று விட்டீர்களா? என்று கேட்டனர். அதற்கு, ‛‛இது மாதிரியான முட்டாள்தனமான ட்ரோல்களை நான் கண்டுகொள்வதில்லை. ரன்வீரும் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். எனது நடிப்பை அவர் விரும்புவார். இந்தப்படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து ரன்வீர் சிங் பெருமைப்படுவார்"" என்றார் தீபிகா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!